ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் பொதுமக்கள், விவ சாயிகள் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வரு வதைக் கண்டித்தும், ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ், விவசாய நிலங்க ளில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் முயற்சி போன்ற நாசகரத் திட்டங் களை கைவிட வேண்டும்.
ஆலங்குடி பொதுக்கூட்டத்தில் ஐ.வி.நாகராஜன் முழக்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் தெற்கு, வடக்கு மற்றும் நகரக்குழு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும், அந்த திட்டத்தினால் ஏற் படக் கூடிய விளைவுகள் குறித்தும் சிறப்பு விளக்கப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாகை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்து, 11 ஆயிரத்து 353 வாக்குகள் அதிகம் பெற்று மகத்தான வெற்றி பெற்ற எம்.செல்வராசு சனிக்கிழமை வேதாரணியம் பகுதிக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.